Tamil Bible Quiz Questions and Answers from Titus Chapter-2

 Tamil Bible Quiz on Titus Chapter:2

1➤ நீயோ இவைகளைப் பேசு.

1 point

2➤ முதிர்வயதுள்ள புருஷர்கள் இதிலே ஆரோக்கியமுள்ளவர்களாக இருக்கவேண்டும்.

1 point

3➤ முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் இப்படிப்பட்டவர்களாய் இருக்கக்கூடாது

1 point

4➤ இவர்கள் பாலியஸ்திரீகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

1 point

5➤ பாலிய ஸ்திரீகள் இதைச் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்.

1 point

6➤ பாலிய ஸ்திரீகள் இப்படி இருக்க வேண்டும்.

1 point

7➤ பாலிய புருஷர்கள் இப்படிப்பட்டவர்களாய் இருக்கவேண்டும்.

1 point

8➤ வேலைக்காரர்கள் இப்படி இருக்க வேண்டும்.

1 point

9➤ நாம் .......... .......பிரசன்னமாகுதலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

1 point

10➤ ஒருவனும் உன்னை இப்படிப்பண்ண இடங்கொடாதிருப்பாயாக.

1 point

You Got