Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-17

 Tamil Bible Quiz on Gospel of Luke Chapter:17

Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-17
Bible Quiz in Tamil Luke Chapter-17



1➤ உன் சகோதரன் ஒரு நாளில் எத்தனை தரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால் அவனுக்கு மன்னிப்பாயாக என்றார்?

1 point

2➤ அப்போஸ்தலர்கள் இயேசுவிடம் தங்களுடைய எதை வர்த்திக்கவேண்டும் என்றார்கள்?

1 point

3➤ உங்களுக்கு இந்த அளவு விசுவாசம் இருந்தால் இந்த காட்டத்தி மரத்தை நோக்கி நீ கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல அது உங்களுக்கு கீழ்ப்படியும்.

1 point

4➤ நீங்கள் உங்களுக்கு கட்டளையிட்ட யாவற்றையும் செய்தபின்பு என்ன சொல்ல வேண்டும் என்றார்?

1 point

5➤ எத்தனை குஷ்டரோகிகள் இயேசுவிடம் எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள்?

1 point

6➤ இயேசு குஷ்டரோகிகளிடம் என்ன அறிவுரை கூறினார்?

1 point

7➤ எத்தனை பேர் திரும்பி வந்து அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்தினர்?

1 point

8➤ இயேசு பரிசேயர்களை நோக்கி இது உங்களுக்களுக்குள் இருக்கிறதே என்றார்.

1 point

9➤ லோத்து சோதோமை விட்டு புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து இது விழுந்தது.

1 point

10➤ தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன்........................

1 point

You Got