Tamil Bible Quiz Questions and Answers from Hebrews Chapter-4

 Tamil Bible Quiz on Hebrews Chapter:4

1➤ ஏனெனில் சுவிஷேம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது கேட்டவர்கள் இப்படி கேட்டதால் அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்கு பிரயோஜனப்படவில்லை.

1 point

2➤ தேவன் தம்முடைய கிரியைகளெல்லாம் முடித்து எத்தானாவது நாள் ஓய்ந்திருந்தார்.

1 point

3➤ இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களைக்...........

1 point

4➤ தேவனுடைய ஜனங்களுக்கு இப்படிப்பட்ட காலம் இனிவருகிறதாயிருக்கிறது.

1 point

5➤ அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பவன் தானும்............ முடித்து ஓய்ந்திருப்பான்.

1 point

6➤ இது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும் இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயுமாயிருக்கிறது.

1 point

7➤ இது இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.

1 point

8➤ நாம் இதை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போம்.

1 point

9➤ இயேசு எல்லாவிதத்திலும் சோதிக்கப்பட்டும் .............................இல்லாதவராயிருக்கிறார்

1 point

10➤ நாம் தைரியமாய் இதனண்டையிலே வரக்கடவோம்.

1 point

You Got