Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.63) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.63 (MCQ)

1➤ வேறுவழியாய் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போங்கள் என்று சொப்பனத்தில் எச்சரிக்கப்பட்டவர்கள் யார்?

1 point

2➤ இயேசு பிசாசினால் எத்தனை நாட்கள் சோதிக்கப்பட்டார்?

1 point

3➤ யூதர்களில் எந்தக்கூட்டம் தேவதூதர்களை நம்புவதில்லை

1 point

4➤ காற்றானது தனக்கு இஷ்டமான இடத்தில் வீசுகிறது என்று இயேசு யாருக்கு சொன்னார்?

1 point

5➤ பழைய ஏற்பாட்டில் நான்று கொண்டு செத்தது யார்?

1 point

6➤ ஆரோனின் மனைவி பெயர் என்ன?

1 point

7➤ இயேசு ஞானஸ்நானம் பெறும்போது எத்தனை வயது உடையவராயிருந்தார்?

1 point

8➤ எந்தப் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி பரிசுத்த ஆவியானவர் மாம்சமான எல்லார் மேலும் ஊற்றப்படுவதைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்தான்?

1 point

9➤ சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவihத் தொழுதுகொண்டார்கள். என்று எங்கு எழுதப்பட்டிருக்கிறது?

1 point

10➤ கொல்கொதா என்ற வார்த்தை எந்த மொழியினின்று வந்தது?

1 point

You Got