Tamil Bible Quiz Questions and Answers from 1 Timothy Chapter-4

 Tamil Bible Quiz on 1 Timothy Chapter:4

1➤ பிற்காலங்களில் சிலர் இதற்கு செவிகொடுத்து விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.

1 point

2➤ அவர்கள் மனசாட்சியில் சூடுண்ட பொய்யருடைய.....................விலகிப் போவார்கள்.

1 point

3➤ அவர்கள்..............சூடுண்ட பொய்யர்.

1 point

4➤ தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது இதனோடே ஏற்றுக்கொள்ளப்படுமாகில் ஒன்றும் தள்ளப்படத்தக்கதல்ல.

1 point

5➤ இவைகளை நீ சகோதரருக்குப் போதித்து வந்தால் ......................

1 point

6➤ இவைகளுக்கு விலகியிரு.

1 point

7➤ இது அற்ப பிரயோஜனமுள்ளது.

1 point

8➤ நாங்கள் இதன் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறபடியால் பிரயாசப்படுகிறோம் நிந்தையும் அடைகிறோம்.

1 point

9➤ இதைக் குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணக்கூடாது.

1 point

10➤ இதப் பற்றி அசதியாயிராதே.

1 point

You Got