Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.59) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.59 (MCQ)

1➤ ஜனத்தில் ----------- உணர்வடையுங்கள்; மூடரே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்?

1 point

2➤ எஸ்தர் இராஜாத்தியின் வேறொரு பெயர் என்ன?

1 point

3➤ பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்று கர்த்தருடைய தூதனானவர் யாரைப் பார்த்து கூறினார்?

1 point

4➤ ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று எதைக்குறித்து இயேசு சொன்னார்?

1 point

5➤ கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பேரிட்டது யார்?

1 point

6➤ சாலோமோன் கட்டிய ஆலயத்தில் எந்த மரங்கள் உபயோகப்படுத்தப்பட்டன?

1 point

7➤ பென்யமீனுக்கு அவன் தாயார் இட்ட பெயரென்ன?

1 point

8➤ திருமணத்தன்று மணமகனை ஏமாற்றியவன் யார்?

1 point

9➤ மணலின்மேல் கட்டப்பட்ட வீடு எவைகளால் விழுந்தது?

1 point

10➤ கர்த்தர் யாரைக்கொண்டு பிலேயாமுடன் பேசினார்?

1 point

You Got