Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.14) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.14 (MCQ)

1➤ உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை மட்டும் மகா சௌந்தரியவானாயிருந்த இராஜகுமாரன் யார்?

1 point

2➤ கர்த்தருடைய தூதன் எத்தனை அசீரியர்களைக் கொன்றான்?

1 point

3➤ எரிகிற அக்கினிச் சூளையின் நடுவில் போடப்படுவோம் என்று தெரிந்தும் சிலையை வணங்காமல் இருந்தவர்கள் யார்?

1 point

4➤ கண்கள் பிடுங்கப்பட்டு, பிறகு சிறையிலடைக்கப்பட்ட இராஜா யார்?

1 point

5➤ தேவனிடம் மனிதனுக்காகப் பரிந்துபேசும் ஒரே மத்தியஸ்தர் யார்?

1 point

6➤ எபிரெய பாஷையில் சொல்லப்படும் எந்தக் குளத்தை தேவதூதன் கலக்குவான்?

1 point

7➤ மேய்ப்பர்கள் தங்கள் மந்தையை எப்பொது காத்துக்கொண்டிருந்தார்கள் ?

1 point

8➤ வைராக்கியமும் விரோதமும் உள்ள இடத்தில் எவைகள் உண்டு?

1 point

9➤ ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்ட சீடர்கள்...

1 point

10➤ ஜலப்பிரளயத்தின் போது காக்கப்பட்டவர்கள்...

1 point

You Got