Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-6

 Tamil Bible Quiz on Gospel of Luke Chapter:6

Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-6
Bible Quiz in Tamil Luke Chapter-6



1➤ இயேசுவும் அவருடைய சீஷர்களும் ஓய்வு நாளில் இவைகளைக் கொய்து தின்றார்கள்.

1 point

2➤ இந்த மனிதரும் அவனோடிருந்தவர்களும் தேவசமுகத்து அப்பங்களை புசித்தார்கள்.

1 point

3➤ வேதபாரகரும் பரிசேயரும் இயேசு சூம்பின கையையுடைய மனிதனை சொஸ்தமாக்குவாரோ என்று அவர் மேல் நோக்கமாயிருந்தார்கள் ஏனெனில்.........................

1 point

4➤ இயேசு பனிரெண்டுபேரைத் தெரிந்தெடுத்து அவர்களுக்கு என்ன பேரிட்டார்?

1 point

5➤ இயேசுவை தொட்ட யாவரும் ............

1 point

6➤ தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள்..................உங்களுடையது

1 point

7➤ இயேசு சொன்னார் யாரை சிநேகியுங்கள்?

1 point

8➤ இயேசு கேட்டார் நீ உன் கண்ணிலிருக்கிற எதை உணராமல் உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை பார்க்கிறதென்ன?

1 point

9➤ அந்தந்த மரம் அதனதன் எதினால் அறியப்படும் என்றார்?

1 point

10➤ இயேசுவின் வார்த்தைகளை கேட்டு அதன்படி செய்கிறவன் எதன் மீது வீடுகட்டுகிறவனாயிருப்பான்?

1 point

You Got