Tamil Bible Quiz Questions and Answers from Hebrews Chapter-12

 Tamil Bible Quiz on Hebrews Chapter:12

1➤ நம்மை சுற்றி நெருங்கி நிற்கிற இவற்றை தள்ளிவிடுவோம்.

1 point

2➤ விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவரும் யார்?

1 point

3➤ இயேசு தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு இதைச் சகித்தார்.

1 point

4➤ இதை அற்பமாக எண்ணாதே.

1 point

5➤ கர்த்தர் இவர்களை சிட்சிக்கிறார்.

1 point

6➤ இது இல்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே..

1 point

7➤ இந்த மனிதன் ஒருவேளை போஜனத்திற்காக தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்று போட்டான்.

1 point

8➤ இந்த மனிதன் நான் பயந்துநடுங்குகிறேன் என்று சொல்லத்தக்கதாக அந்த காட்சி பயங்கரமாயிருந்து.

1 point

9➤ புது உடன்படிக்கையின் மத்தியஸ்தர் யார்?

1 point

10➤ இவர் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறார்.

1 point

You Got