Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.52) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.52 (MCQ)

1➤ சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகனின் பெயர்?

1 point

2➤ உயிர்த்த கிறிஸ்துவைத் தங்கள் இருதயத்தில் விசுவாசிப்பவர்கள் என்ன செய்வார்கள் என்று ரோமர் 10:9 கூறுகிறது?

1 point

3➤ யோனா தன் உயிரையே வெறுக்கிறதற்கு காரணமாய் இருந்த செடியின் பெயர் என்ன?

1 point

4➤ தானியேல் காலத்தில் நேபுகாத்நேச்சாருக்கு பிறகு அரச பதவிக்கு வந்த அரசனுடைய பெயரென்ன?

1 point

5➤ அவ்வப்போது வந்து போய்கொண்டிருந்த தீர்க்கதரிசிக்கு உபசரணைகள் செய்த மிகவும் பிரசித்திபெற்ற பெண்மணியின் பெயர் என்ன?

1 point

6➤ ------- என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதிநாட்களாகியபூர்வத்தினுடையது.

1 point

7➤ உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிப்பவர்கள்:

1 point

8➤ யோர்தானைக் கடந்தபிறகு இஸ்ரவேல் மக்கள் ஆசரித்த பண்டிகை எது?

1 point

9➤ திபேரியா கடலுக்கு மறு பேர் என்ன?

1 point

10➤ எரேமியாவின் வாய் பேச பேச அதை எழுதியது யார்?

1 point

You Got