Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.93) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.93 (MCQ)

1➤ திருவுறைவிடத்துக்குப் பின்னால் மேற்கே பாளைய மிறங்க வேண்டியவர்கள் எந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்?

1 point

2➤ தாவீதின் படைத்தலைவராக பணியாற்றியவர் யார்?

1 point

3➤ எந்த பருவ காலத்தில் ரூத்தும் நவோமியும் பெத்லேகேம்மிற்கு வந்து சேர்ந்தார்கள் ?

1 point

4➤ எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த இஸ்ரயேலர் கிபயத்துகாரலோத்து என்னுமிடத்தில் விருத்தசேதனம் செய்ததின் காரணம் என்ன?

1 point

5➤ யோசேப்பு தன் சகோதரரை பார்த்து என் தகப்பனார் இன்னும் உயிரோடே இருக்கிறாரா என்று கேட்டதற்கு அவர்கள் என்ன பதில் சொன்னார்கள்?

1 point

6➤ தோயேக் குருக்களைக் கொன்றபோது, யார் தப்பியோடித் தாவீதை அடைந்தார்?

1 point

7➤ யோர்தானுக்கு கிழக்கே குறிக்கப்பட்ட அடைக்கல நகர்கள் எத்தனை ?

1 point

8➤ எங்கள் குற்றப்பழியை மன்னித்தருளும்" என்று யோசேப்பின் சகோதரர் கூறிய பொழுது யோசேப்பின் பதில் என்ன?

1 point

9➤ எதை விடியும் வரை உன்னிடம் இருத்தல் ஆகாது என்று ஆண்டவர் கூறுகிறார்?

1 point

10➤ கிதியோன் மிதியானியரை தோற்கடிக்க எத்தனை பேர் மூலம் ஆண்டவர் விடுவிப்பதாக கூறினார் ?

1 point

You Got