Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.91) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.91 (MCQ)

1➤ கொடுக்கல் வாங்கல் நடைபெறும்போது எடுக்கும் முடிவை உறுதிப்படுத்துவதற்க்காக என்ன செய்வார்கள் ?

1 point

2➤ சாபாத்து என்றால் என்ன?

1 point

3➤ கதிரவனே! கிபயோனில் நில் , நிலவே ! அய்யலோன் பள்ளத்தாக்கில் நில் , இது யாருடைய கூற்று ?

1 point

4➤ கண் திறக்கப்பட்டவனின் திருமொழி என்று எத்தனை இடத்தில் வாசிக்கிறோம்?

1 point

5➤ ஓய்வு நாளில் விறகு பொறுக்கிய மனிதனை முதலில் என்ன செய்தார்கள்?

1 point

6➤ ஒரு கன்று,செம்மறி,அல்லது வெள்ளாட்டுக்குட்டி பிறந்தால் எத்தனை நாள் தன் தாயிடம் இருந்து பின் ஆண்டவருக்கு எரிபலியாக செலுத்தப்பட வேண்டும்?

1 point

7➤ ஆண்டவரது உடன்படிக்கை பேழை பாளையத்திற்குள் வந்ததும் இஸ்ரயேலர் என்ன செய்தனர்?

1 point

8➤ கடவுளோடும்,மனிதரோடும் போராடி வெற்றிக்கொண்டவர் பெயர் என்ன?

1 point

9➤ சவுல் எதைக்கொண்டு தாவீதை கொலைச் செய்ய முயற்சித்

1 point

10➤ நவோமி தம்மை யாரென்று அழைக்க விரும்பினாள் ?

1 point

You Got