Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-24

 Tamil Bible Quiz on Gospel of Luke Chapter:24

Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-24
Bible Quiz in Tamil Luke Chapter-24



1➤ பிரகாசமுள்ள வஸ்திரம் தரித்த இரண்டுபேர் கல்லறையின் அருகில் நின்றவர்களை பார்த்து என்ன சொன்னார்கள்?

1 point

2➤ இவர்கள் கல்லறையின் அருகில் நடந்ததை அப்போஸ்தலர்களுக்கு அறிவித்த ஸ்திரீகளாவார்கள்.

1 point

3➤ அந்த ஸ்திரீகள் கல்லறையினிடத்தில் என்ன கொண்டு வந்தார்கள்?

1 point

4➤ ஸ்திரீகள் இந்த சங்கதிகளெல்லாவற்றையும் அப்போஸ்தலர்களுக்கு அறிவித்த போது அவர்கள்...........................

1 point

5➤ இந்த அப்போஸ்தலன் கல்லறையினிடத்திற்கு ஓடி சீலைகள் தனிப்பட வைத்திருக்கிறதைக்கண்டு ஆச்சரியப்பட்டு கொண்டு போனான்.

1 point

6➤ எம்மாவூர் வீதிகளில் இயேசுவை கண்ட மனிதர்கள் அதுவரை அவரை அடையாளம் காணவில்லை.

1 point

7➤ சீஷர்கள் இயேசுவை கண்ட போது என்ன செய்தார்கள்?

1 point

8➤ ஆவிக்கு இவைகள் இராதே.

1 point

9➤ அவர்கள் இயேசுவுக்கு இதைப் புசிக்க கொடுத்தார்கள்.

1 point

10➤ இயேசு தமது சீஷர்களை நோக்கி நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் இங்கே இருங்கள் என்றார்.

1 point

You Got