Tamil Bible Quiz Questions and Answers from 1 Thessalonians Chapter-1

 Tamil Bible Quiz on 1 Thessalonians Chapter:1

1➤ இந்த நிருபமானது சில்வானும் தீமோத்தேயும் மற்றும் இந்த அப்போஸ்தலனாலும் எழுதப்பட்டது.

1 point

2➤ பவுல் சொன்னார் நாங்கள் தெசலோனிக்கேயா சபையை இடைவிடாமல் இதிலே நினைவுகூருகிறோம்.

1 point

3➤ நாங்கள் உங்கள்..................கிரியையையும் இடைவிடாமல் நினைவுகூருகிறோம்.

1 point

4➤ நாங்கள் உங்கள் இதன் பிரயாசத்தையும் நினைவுகூருகிறோம்.

1 point

5➤ நாங்கள் உங்கள் இதன் பொறுமையையும் நினைவுகூருகிறோம்.

1 point

6➤ எங்கள் சுவிஷேசம் உங்களிடத்தில் வசனத்தோடேமாத்திரமல்ல இதனோடும் வந்தது.

1 point

7➤ தெசலோனிக்கேயர் .................திருவசனத்தை ஏற்றுக்கொண்டார்கள்

1 point

8➤ தெசலோனிக்கேயர் இந்த தேசத்தின் விசுவாசிகளுக்கு மாதிரியானார்கள்.

1 point

9➤ மக்கதோனியர் இதை விட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினார்கள்.

1 point

10➤ இவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார்.

1 point

You Got