Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-5

 Tamil Bible Quiz on Gospel of John Chapter:5

Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-5
Bible Quiz in Tamil John Chapter-5



1➤ இயேசு இந்த குளத்தின் அருகே ஒரு மனிதனை சுகப்படுத்தினார்.

1 point

2➤ அந்த குளத்திற்கு எத்தனை மண்டபங்களிருந்தன?

1 point

3➤ அந்த குளம் எதன் அருகில் இருந்தது?

1 point

4➤ குளத்தின் தண்ணீரைக் கலக்கினது யார்?

1 point

5➤ குளம் கலங்கின பின்பு முதலாவது அதில் இறங்குகிறவனுக்கு என்ன நடந்தது?

1 point

6➤ எத்தனை வருஷம் அந்த மனிதன் வியாதிகொண்டிருந்தான்?

1 point

7➤ ஏன் யூதர்கள் ஒரு மனிதனை சுகப்படுத்தினதின் நிமித்தம் இயேசுவை கொலை செய்ய வகைதேடினார்கள்?

1 point

8➤ அதற்குப்பின்பு சொஸ்தமாக்கப்பட்ட மனிதனை இயேசு எங்கே கண்டார்?

1 point

9➤ இயேசு அவனுக்கு என்ன ஆலோசனை கூறினார்?

1 point

10➤ இயேசு சொன்னார் இந்த மனிதன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான் என்றார்?

1 point

You Got