Tamil Bible Quiz Questions and Answers from Romans Chapter-13

 Tamil Bible Quiz on Book of Romans Chapter:13

1➤ எந்த மனுஷனும் இதற்கு கீழ்ப்படியக்கடவன்.

1 point

2➤ ஒருவரிடத்திலொருவர் இதற்கான கடனேயல்லாமல் மற்றொன்றிலும் கடன்படாதிருங்கள்.

1 point

3➤ இதைச் செய்கிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்.

1 point

4➤ உன்னிடத்தில் நீ அன்புகூறுவதைப் போல..................அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே எந்த கற்ப்பனையும் அடங்கியிருக்கிறது.

1 point

5➤ அன்பானது பிறனுக்கு இதைச் செய்யாது.

1 point

6➤ இது நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.

1 point

7➤ இது விசுவாசிகளானபோது சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் அதிக சமீபமாயிருக்கிறது.

1 point

8➤ ஆகையால் நாம் இதன் கிரியைகளை தள்ளிவிட வேண்டும்.

1 point

9➤ நாம் இதைத் தரித்துகொள்ளக்கடவோம்.

1 point

10➤ நாம் இப்படி நடக்கக்கடவோம்.

1 point

You Got