Tamil Bible Quiz Questions and Answers from 1 Corinthians Chapter-12

 Tamil Bible Quiz on 1 Corinthians Chapter:12

1➤ பவுல் சொன்னார் இதைக்குறித்து நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை.

1 point

2➤ நீங்கள் அஞ்ஞானிகளாயிருந்த போது இதற்கு மனதைச் செலுத்தினீர்களே.

1 point

3➤ இதனாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்ல முடியாது.

1 point

4➤ வரங்களில் வித்தியாசம் உண்டு ஆனால் .................... ஒருவரே.

1 point

5➤ நாம் எல்லோரும் ஒரே ஆவியினாலே இதற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம்.

1 point

6➤ சரீரம் முழுவதும்................. ஆனால் செவி எங்கே.

1 point

7➤ தேவன் தமது................................. அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்.

1 point

8➤ அவயவங்கள் அநேகமாயிருந்தும்.......................................

1 point

9➤ சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே.................................

1 point

10➤ ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூட............................

1 point

You Got