Tamil Bible Quiz Questions and Answers from James Chapter-2

 Tamil Bible Quiz on James Chapter:2

1➤ யாக்கோபு சொன்னார் நீங்களோ இவர்களை கனவீனம்பண்ணுகிறீர்கள்.

1 point

2➤ யாக்கோபு சொன்னார் இவர்களல்லவோ உங்களை ஒடுக்குகிறார்கள்?

1 point

3➤ ராஜரீக பிரமாணம் எது?

1 point

4➤ பட்சபாதமுள்ளவர்களாய் இருப்பீர்களானால்...........

1 point

5➤ ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும் ஒன்றிலே தவறினால்.............

1 point

6➤ ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும் ..................இல்லாதவனானால் பிரயோஜனமென்ன.

1 point

7➤ தேவன் ஒருவர் உண்டென்று இவைகளும் விசுவாசித்து நடுங்குகின்றன.

1 point

8➤ கிரியைகளில்லாத விசுவாசம்........................

1 point

9➤ ஆபிரகாம் இப்படி அழைக்கப்பட்டான்.

1 point

10➤ இவள் கிரியைகளினாலே நீதிமானாக்கப்பட்டாள்.

1 point

You Got