Tamil Bible Quiz Questions and Answers from 2 Corinthians Chapter-9

 Tamil Bible Quiz on 2 Corinthians Chapter:9

1➤ பவுல் சகோதரரை கொரிந்து சபையில் அனுப்பி அவர்களை நோக்கி உங்களை ஆயத்தப்படாதவர்களாகக் கண்டால்......

1 point

2➤ இதை ஆயத்தப்படுத்தும்படிக்கு சகோதரர்கள் முன்னதாக உங்களிடத்தில் அனுப்பப்பட்டார்கள்.

1 point

3➤ சிறுக விதைக்கிறவன்..................

1 point

4➤ பெருக விதைக்கிறவன்................

1 point

5➤ இப்படி கொடுக்கக்கூடாது.

1 point

6➤ இப்படி கொடுக்கக்கூடாது.

1 point

7➤ இப்படி கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.

1 point

8➤ தேவன் உங்களிடத்தில் சகலவித..........................பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.

1 point

9➤ வாரியிறைத்தான் ஏழைகளுக்கு கொடுத்தான் .............................என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியாகும்.

1 point

10➤ தேவன்...........................புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் உங்களுக்கு விதையை அளித்து உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார்.

1 point

You Got