Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.27) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.27 (MCQ)

1➤ அறியப்படாத தேவனுக்கு என்று எழுதப்பட்ட பலிபீடத்தைப் பவுல் எங்கே கண்டான்?

1 point

2➤ ஒரு கொலைகாரன் கொலை செய்துவிட்டு அவனை நான் அறியேன் என்றது யார்?

1 point

3➤ மோசே பார்வோனின் சமுகத்தில் ஆண்டவரால் அனுப்பப்பட்டபோது அவனுக்கு வயது எத்தனை?

1 point

4➤ தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் -----------

1 point

5➤ சரீரத்தின் விளக்காயிருப்பது எது?

1 point

6➤ தேவசமுகத்து அப்பங்களை புசித்தவர்கள் யார்?

1 point

7➤ எலியாவின் இடத்தில் அடுத்து அபிஷேகம்பண்ணப்பட்ட தீர்க்கதரிசி யார்?

1 point

8➤ தாவீது இராஜாவின் பொக்கிஷங்களுக்கு விசாரிப்புக்காரன் யார்?

1 point

9➤ நீ பயித்தியக்காரி பேசுகிறது போலப் பேசுகிறாய்: தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ... என்று தன் மனைவியிடம் கூறியது யார்?

1 point

10➤ யாரின் குமாரத்திகளைப்போல் சௌந்தரியமான பெண்கள் தேசத்தில் எங்கும் காணப்படவில்லை?

1 point

You Got