Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-2

 Tamil Bible Quiz on Gospel of Luke Chapter:2

Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-2

Bible Quiz in Tamil Luke Chapter-2


1➤ உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்பட வேண்டும் என்று கட்டளையிட்டது யார்?

1 point

2➤ யோசேப்பும் மரியாளும் குடிமதிப்பு எழுதப்படும்படி எந்த தேசத்திற்கு வந்தார்கள்?

1 point

3➤ மரியாள் சத்திரத்தில் இடமில்லாத படியால் பிள்ளையை எங்கே கிடத்தினாள்?

1 point

4➤ தூதர்கள் யாருக்கு நற்செய்தியை அறிவித்தார்கள்?

1 point

5➤ தேவதூதன் சொன்னார் இன்று உங்களுக்கு தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.......

1 point

6➤ அந்த குழந்தையின் பெயர் என்ன ?

1 point

7➤ கிறிஸ்துவைக் காணும் முன் நீ மரிக்கமாட்டாய் என்று பரிசுத்த ஆவியானவரால் வெளிப்படுத்தப்பட்ட மனிதன் யார்?

1 point

8➤ அன்னாள் என்கிற விதவை தீர்க்கதரிசி எதை விட்டு நீங்காமல் தேவனுக்கு பணிவிடை செய்துவந்தாள்?

1 point

9➤ இயேசு எருசலேமிலேயே இருந்து விட்டபோது அவருக்கு எத்தனை வயதாயிருந்தார்?

1 point

10➤ மரியாளும் யோசேப்பும் இயேசுவை எங்கே கண்டுபிடித்தனர்?

1 point

You Got