Tamil Bible Quiz Questions and Answers from 1 Corinthians Chapter-3

 Tamil Bible Quiz on 1 Corinthians Chapter:3

1➤ பவுல் சொன்னார் நான் உங்களை இப்படி எண்ணிப் பேசவேண்டியதாயிற்று என்றார்.

1 point

2➤ பவுல் சொன்னார் நான் இதுவரைக்கும் உங்களுக்கு இதைக் குடிக்கக் கொடுத்தேன்.

1 point

3➤ பவுல் சொன்னார் பொறாமையும் வாக்குவாதமும் பேதங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால் நீங்கள்................

1 point

4➤ ஒருவன் நாடுகிறான் மற்றொருவன் நீர்ப்பாய்ச்சுகிறான் விளையச்செய்வது யார்?

1 point

5➤ அவனவன் தன்தன் இதற்குத்தக்கதாய் கூலியைப் பெறுவான்.

1 point

6➤ நீங்கள் தேவனுடைய...........................

1 point

7➤ போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய.....................

1 point

8➤ அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று இது பரிசோதிக்கும்.

1 point

9➤ நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்கள் ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால் அவனுக்கு தேவன் இப்படிச் செய்வார்.

1 point

10➤ இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாக .............................

1 point

You Got