Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.40) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.40 (MCQ)

1➤ மாரா என்பதற்கு அர்த்தம் என்ன?

1 point

2➤ ஆபிரகாம் வீட்டு விசாரணைக்காரன் பெயரென்ன?

1 point

3➤ ஒரு பெரிய விருந்து மண்டபத்தில் களிப்பாய் இருந்த இராஜ அரண்மனையின் பெரிய மந்திரிமார்கள் இராஜாத்தியின் அழகை காணும்படியாய் விரும்பிய அரசன் யார்?

1 point

4➤ பிரதான தூதனாகிய மிகாவேல் யாருடைய சரீரத்தைக்குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப் பேசினான்?

1 point

5➤ கிதியோன் எத்தனைபேரைக்கொண்டு மீதியானியரை முறியடித்தான்?

1 point

6➤ யாரோடே கர்த்தர் இருந்தபடியினால் அவன் எதைச் செய்தானோ, அது எல்லாம் வாய்த்தது?

1 point

7➤ எத்தியோப்பியா மந்திரி இரதத்தில் உட்கார்ந்து வாசித்துக்கொண்டிருந்த தீர்க்கதரிசன ஆகம புஸ்தகம்...

1 point

8➤ யோவான்ஸ்நானகன் எந்த வனாந்தரத்தில் இருந்து பிரசங்கித்தான்?

1 point

9➤ நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்று சொன்னது யார்?

1 point

10➤ கர்த்தர் உங்கள் --------- தேவனைப்பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்துவாராக

1 point

You Got