Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-7

Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-7
Bible Quiz in Tamil Matthew Chapter-7



1➤ இயேசு கேட்டார் உன் கண்ணிலிருக்கிற எதை உணராமல் உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை பார்க்கிறதென்ன?

1 point

2➤ உங்கள் முத்துக்களை எதன் முன் போடதேயுங்கள்

1 point

3➤ இயேசு கேட்டார் எந்த மனுஷனாவது தன்னிடம் அப்பத்தை கேட்க்கிற தன் மகனுக்கு இதைக் கொடுப்பானோ?

1 point

4➤ மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ.........

1 point

5➤ எங்கே போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிறது?

1 point

6➤ எங்கே போகிற வாசல் விரிவும் வழி விசாலமுமாயிருக்கிறது?

1 point

7➤ யார் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள்?

1 point

8➤ புத்தியுள்ள மனிதன் எங்கே தன் வீட்டைக் கட்டினார்?

1 point

9➤ புத்தியில்லாத மனிதன் எங்கே தன் வீட்டைக் கட்டினான்?

1 point

10➤ ஜனங்கள் இயேசுவின் போதகத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள் ஏனெனில்......

1 point

You Got