Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.2) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.2 (MCQ)

1➤ ஏசாவுக்கு வழங்கப்பட்ட இரண்டாவது பெயர் என்ன?

1 point

2➤ குமாரன் பிறந்தவுடன் தேவனுக்கு என்ன தருவதாக அன்னாள் பொருத்தனை பண்ணினாள்?

1 point

3➤ என் கிருபை உனக்குப் போதும் பலவீனத்தில் என் பலம் பூரணமாய் விளங்கும் என்று யாரிடம் சொல்லப்பட்டது?

1 point

4➤ இஸ்ரவேல் மக்களைக் கணக்கிடும்படி சொன்னார். கணக்கிடப்படும் மக்களின் வயது எதற்குமேல் இருக்கவேண்டும்?

1 point

5➤ திருவசனத்தைக்கேட்டு அதன்படி செய்யாதவன் எப்படியிருக்கிறான்?

1 point

6➤ பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோட இருக்கிறார் என்று யாருக்குச் சொல்லப்பட்டது?

1 point

7➤ கர்த்தரின் கை எனக்கு விரோதமாக இருக்கிறது என்று சொன்னது யார்?

1 point

8➤ அறிவில்லாத வார்த்தைகளினாலே ஆலோசனையை அந்தகாரப்படுத்தகிற இவன் யார் என்று சொன்னர் யார்?

1 point

9➤ கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும்;, ---- தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான். ( இப்படிச் செய்த வேதபாரகன் யார்? )

1 point

10➤ இயேசு இன்றைக்கு இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது என்று யாரை ஆசீர்வதித்தார்?

1 point

You Got