Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.36) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.36 (MCQ)

1➤ தேவனுடைய ஆலயத்தைக் கட்டும்படி எந்த இரண்டு தீர்க்கதரிசிகள் மக்களைத் தூண்டினார்கள்?

1 point

2➤ அகாஸ்வேரு காலத்தில் இஸ்ரவேல் மக்களை அழிக்க வகைதேடிய மனிதனுடைய பெயர் என்ன?

1 point

3➤ கர்த்தரின் வார்த்தையை நிறைவேற்றினேன் என்று சவுல் யாரிடம் சொன்னான்?

1 point

4➤ சபை சரித்திரத்தில் முதல் இரத்த சாட்சியாய் கல்லெறியுண்டு செத்த பரிசுத்தவான் யார்?

1 point

5➤ பவுலை வழியிலே கொன்றுபோடும்படி யோசனை பண்ணியவன் யார்?

1 point

6➤ எசேக்கியாவின் வாழ்க்கையில் எத்தனை வருடங்கள் கூட்டப்பட்டன?

1 point

7➤ யோர்தானைக் கடந்தபிறகு இஸ்ரவேல் மக்கள் ஆசரித்த பண்டிகை எது?

1 point

8➤ இயேசு கிறிஸ்துவின் காலத்தில் இருந்த தீர்க்கதரிசி யார்?

1 point

9➤ பெரும்பாடுள்ள ஸ்திரி எத்தனை வருடங்களாக வியாதியாயிருந்தாள்?

1 point

10➤ எஸ்தருடைய சுகசெய்தியை அறியும்படி கன்னிமாடத்தின் முற்றத்தில் உலாவிக்கொண்டிருந்தவன் யார்?

1 point

You Got