Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-17

 Tamil Bible Quiz on Gospel of John Chapter:17

Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-17
Bible Quiz in Tamil John Chapter-17



1➤ இயேசு யாரோடு பேசிக்கொண்டு இருந்தார்?

1 point

2➤ இயேசு சொன்னார் பிதாவே வேளை வந்தது உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்...............................

1 point

3➤ இயேசு எதைச் செய்து முடித்தேன் என்று சொன்னார்?

1 point

4➤ இயேசு சொன்னார் நீர் எனக்குத் தெரிந்தெடுத்து தந்த மனுஷருக்கு இதை வெளிப்படுத்தினேன்.

1 point

5➤ சீஷர்கள் எதை விசுவாசித்தார்கள்?

1 point

6➤ இயேசு தமது சீஷர்கள் இபபடி இருக்கும் படி ஜெபித்தார்

1 point

7➤ இயேசு தமது சீஷர்களை உலகத்திலிருந்து எடுத்துக் கொள்ளும்படி வேண்டிக்கொள்ளாமல் அவர்களை இதினின்று காக்கும்படி வேண்டிக்கொண்டார்.

1 point

8➤ இயேசு ஜெபித்தார் அவர்களை இதனால் பரிசுத்தமாக்கும்.

1 point

9➤ உம்முடைய வசனமே..............................

1 point

10➤ பிதாவே உலகத்தோற்றத்திற்கு முன் நீர் இதைச் செய்தபடியால்

1 point

You Got