Tamil Bible Quiz Questions and Answers from Titus Chapter-3

 Tamil Bible Quiz on Titus Chapter:3

1➤ ஒருவனிடமும்..................கூடாது.

1 point

2➤ எல்லா மனுஷருக்கும் இதைக் காண்பிக்கவும்.

1 point

3➤ முற்காலத்திலே நாமும் இப்படிப்பட்டவர்களாயிருந்தோம்.

1 point

4➤ முற்காலத்திலே நாமும் துர்க்குணத்தோடும் பொறாமையோடும் பகைக்கப்படத்தக்கவர்களும்.................

1 point

5➤ தேவன் நம்மை இதன்படியே இரட்சித்தார்.

1 point

6➤ நாம் இதனாலே நீதிமான்களாக்கப்பட்டோம்.

1 point

7➤ தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் இதைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்.

1 point

8➤ எதை விட்டு விலகு.

1 point

9➤ நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்கள் இப்படிப்பட்டதாயிருக்கும்.

1 point

10➤ வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொரு தரம் புத்தி சொன்னபின்பு...........

1 point

You Got