Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.105) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.105 (MCQ)

1➤ எருசலேமில் ஐந்து மண்டபங்கள் கொண்ட ஆட்டுவாசலின் அருகே இருந்த குளத்தின் பெயர் என்ன?

1 point

2➤ மகதலேனா மரியாளுக்குள்ளிருந்த எத்தனை பிசாசுகள் இயேசுவால் துரத்தப்பட்டன?

1 point

3➤ சாலோமோன் அரசன் எத்தனை பாடல்களை எழுதினான்?

1 point

4➤ ஆக்கில்லா ஒரு.....

1 point

5➤ கழுகைப்போலப் பறந்து வருகிறவர்கள் யார்?

1 point

6➤ சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குப்போய், அங்குள்ளவர்களுக்குக் கிறிஸ்துவைக் குறித்துப் பிரசங்கித்தது யார்?

1 point

7➤ இழவு கொண்டாடுகிறவள்போல நடித்து தாவீதை ஏமாற்றிய புத்தியுள்ள ஸ்திரீ யார்?

1 point

8➤ சிலுவையின்மேல் எழுதப்பட்ட எழுத்துக்கள் எந்தெந்த மொழிகளில் எழுதப்பட்டிருந்தன?

1 point

9➤ நெகேமியா பயப்படும்படியாக கடிதம் எழுதியவன் யார்?

1 point

10➤ மிருகங்களோடே சஞ்சரித்து மாடுகளைப்போல புல்லை மேய்ந்த மனிதன் யார்?

1 point

You Got