Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.109) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.109 (MCQ)

1➤ கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள் என்று யாருக்கு தேவதூதன் கூறினான்?

1 point

2➤ உன் சகோதரன் எங்கே என்று தேவன் யாரைப் பார்த்துக் கேட்டார்?

1 point

3➤ தன் தகப்பன் இடித்துப்போட்ட பாகாலின் மேடைகளைக் கட்டினவன் யார்?

1 point

4➤ நகோமி தன் பெயரை நகோமி என்றல்ல........ என்று அழைக்க விரும்பினாள்.

1 point

5➤ ஷி என்ற எழுத்தை உச்சரிக்கத்தெரியாததால் கொல்லப்பட்ட ஜனங்கள் யார்?

1 point

6➤ அதற்கு ஒப்பாய் இருக்கிற இரண்டாவது கற்னையாக யாரை நேசிக்கவேண்டும் என்று இயேசு சொன்னார்?

1 point

7➤ சீகார் எனப்பட்ட ஊர் எந்த நாட்டில் இருந்தது?

1 point

8➤ கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்று எலிசா யாருக்காக விண்ணப்பம் பண்ணினான்?

1 point

9➤ ஐந்தாம் தூதன்................. ஊதினான்.

1 point

10➤ இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே கொண்டுபோகப்பட்ட இடம்...

1 point

You Got