Tamil Bible Quiz Questions and Answers from Mark Chapter-4

Tamil Bible Quiz on Gospel of Mark Chapter:4

Tamil Bible Quiz Questions and Answers from Mark Chapter-4

Bible Quiz in Tamil Mark Chapter-4



1➤ இயேசு ஜனங்களுக்கு எப்படி போதித்தார்?

1 point

2➤ விதைக்கிறவன் எதை விதைத்தான்?

1 point

3➤ இயேசு கேட்டார் விளக்கை கொளுத்தி கீழாக வைப்பார்களா

1 point

4➤ இயேசு சொன்னார் கேட்கிற உங்களுக்கு

1 point

5➤ இயேசு சொன்னார் ஒரு மனிதன் நிலத்தில் விதையை விதைத்து இரவில் தூங்க அது முளைக்கிறது போல

1 point

6➤ இயேசு தேவனுடைய ராஜ்ஜியத்தை இந்த விதையோடு ஒப்பிட்டார்.

1 point

7➤ இயேசுவும் சீடர்களும் பலத்த சுழல் காற்று எழும்பின போது எங்கே இருந்தார்கள்?

1 point

8➤ இயேசு என்ன செய்து கொண்டிருந்தார்?

1 point

9➤ சீஷர்கள் இயேசுவிடம் என்ன கூறினார்கள்?

1 point

10➤ இயேசு சீடர்களை பார்த்து என்ன கூறினார்?

1 point

You Got