Tamil Bible Quiz Questions and Answers from Colossians Chapter-2

 Tamil Bible Quiz on Colossians Chapter:2

1➤ பவுல் சொன்னார் உங்களுக்காகவும் இந்த பட்டணத்திலுள்ளவர்களுக்காகவும் வாஞ்சையுடையவர்களாயிருக்கிறோம்.

1 point

2➤ ஒருவனும் உங்களை இதனாலே வாஞ்சியாதபடி எச்சரிக்கையாயிருங்கள்.

1 point

3➤ பவுல் சொன்னார் நான் சரீரத்தின்படி தூரமாயிருந்தும் இதன் படி உங்களுடனே கூட இருக்கிறேன்.

1 point

4➤ இதில் வேர்கொண்டவர்களாகவும் கட்டப்பட்டவர்களாகவும் இருங்கள்.

1 point

5➤ லெளகிக ஞானத்தினாலும் மாயமான தந்திரத்தினாலும் ஒருவனும் உங்களை........................எச்சரிக்கையாயிருங்கள்.

1 point

6➤ நாம் இதனாலே அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.

1 point

7➤ இதை நடுவிலிராதபடிக்கு எடுத்து சிலுவையின் மேல் ஆணியடித்தார்.

1 point

8➤ ஆகையால் போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது இதைக் குறித்தாவது ஒருவனும் உங்களை குற்றப்படுத்தாதிருப்பானாக.

1 point

9➤ இதற்கு செய்யும் ஆராதனையிலும் உங்களை வஞ்சியாதபடிபருங்கள்.

1 point

10➤ பவுல் சொன்னார் நீங்கள் கிறிஸ்துவுடனேகூட மரித்ததுண்டானால் ...........

1 point

You Got