Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.50) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.50 (MCQ)

1➤ பவுல் யூதருடைய எந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவன்?

1 point

2➤ இயேசு யாரைப் பார்த்து கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்?

1 point

3➤ இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் யாருக்குத் தேவன் திருவுளம்பற்றினார்?

1 point

4➤ அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை. அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன். ( என்று கூறிய உத்தமன் யார்? )

1 point

5➤ மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன்..........

1 point

6➤ மாரா என்பதற்கு அர்த்தம் என்ன?

1 point

7➤ சீட்டு போட்டு அப்போஸ்தலனாக தெரிவு செய்யப்பட்டவன் யார்?

1 point

8➤ எது இல்லாமல் கர்த்தரைத் தரிசிக்கமுடியாது என்று எபிரெயரில் சொல்லப்படுகிறது?

1 point

9➤ கர்த்தருடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார். அவருடைய வசனம் என் நாவில் இருந்தது. அந்த வசனத்தை கூறியது...

1 point

10➤ சில சிறுமீன்களும், ஏழு அப்பங்களும் எத்தனை பேருக்கு பரிமாறப்பட்டது?

1 point

You Got