Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-10

 Tamil Bible Quiz on Gospel of Luke Chapter:10

Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-10
Bible Quiz in Tamil Luke Chapter-10



1➤ இயேசு எத்தனை சீஷர்களை பிரசங்கிக்கவும் வியாதியஸ்தரை குணப்படுத்தவும் தமக்கு முன்பே அனுப்பினார்?

1 point

2➤ இயேசு சீஷர்களை நோக்கி நான் உங்களை ஆட்டுக்குட்டி களை ...............................அனுப்புகிறதைப் போல அனுப்புகிறேன்

1 point

3➤ யாரை இயேசு சொன்னார் மின்னலைப் போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்?

1 point

4➤ இயேசு தமது சீஷர்களை நோக்கி எதற்காக சந்தோஷப்படும் படி கூறினார்?

1 point

5➤ ஒரு நியாயசாஸ்திரி இயேசுவை நோக்கி நான் என்ன செய்ய வேண்டும்..........................

1 point

6➤ காயப்பட்டு கிடந்த மனிதனை கண்ட போது ஆசாரியன் என்ன செய்தான்?

1 point

7➤ காயப்பட்ட மனிதனை லேவி கண்ட போது அவன் என்ன செய்தான்?

1 point

8➤ காயப்பட்ட மனிதனை சமாரியன் கண்ட போது என்ன செய்தான்?

1 point

9➤ மார்த்தாள் யாருடைய சகோதரி?

1 point

10➤ மார்த்தாளின் சகோதரியை மார்த்தாள் குற்றப்படுத்தின போது அவள் என்ன செய்துக் கொண்டிருந்தாள்?

1 point

You Got