Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-15

 Tamil Bible Quiz on Gospel of Luke Chapter:15

Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-15
Bible Quiz in Tamil Luke Chapter-15



1➤ இயேசு இவர்களோடு சாப்பிடுகிறார் என்று பரிசேயர்கள் முறுமுறுத்தார்கள்.

1 point

2➤ ஒரு மனிதனுக்கு நூறு ...............................உடையவனாயிருந்து அவைகளில் ஒன்று காணாமற்போனால் அதைத் தேடிகண்டுபிடிப்பானல்லவா?

1 point

3➤ பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும்................................

1 point

4➤ ஒரு ஸ்திரீ பத்து ..............................உடையவளாயிருந்து அதில் ஒன்று காணாமற்போனால் அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் ஜாக்கிரதையாய் தேடாமலிருப்பாளோ?

1 point

5➤ எல்லாவற்றையும் இளையகுமாரன் செலவழித்த பின்பு அவன் என்ன வேலை செய்தான்?

1 point

6➤ இளையகுமாரன் சொன்னான் நான் என் தகப்பனிடத்திற்கு போய் என்னை...............................

1 point

7➤ தகப்பன் தன் மகனை தூரத்தில் கண்டபோது .........................

1 point

8➤ தகப்பன் தன் இளையமகனுக்கு எதையெல்லாம் கொண்டுவந்தான்?

1 point

9➤ இளையகுமாரன் வீட்டிற்கு வந்த போது மூத்த குமாரன் எங்கே இருந்தான்?

1 point

10➤ மூத்த குமாரன் தன் சகோதரன் திரும்பி வந்தை கேள்விப்பட்டபோது அவன்........................

1 point

You Got