Tamil Bible Quiz Questions and Answers from Revelation Chapter-2

 Tamil Bible Quiz on Revelation Chapter:2

1➤ இயேசு எபேசு சபையை நோக்கி நான் இவைகளை அறிந்திருக்கிறேன் என்றார்.

1 point

2➤ இயேசு எபேசு சபையின் குறை என்று எதைச் சொன்னார்?

1 point

3➤ இயேசு எபேசு சபை நோக்கி ஜெயங்கொள்ளுகிறவனுக்கு இதைக் கொடுப்பேன் என்றார்.

1 point

4➤ இயேசு சிமிர்னா சபையை நோக்கி நான் உன்னுடைய இவைகளை அறிந்திருக்கிறேன் என்றார்.

1 point

5➤ இயேசு சிமிர்னா சபையை பார்த்து நீ மரணபரியந்தம் உண்மையாயிரு அப்பொழுது இதைத் தருவேன் என்றார்.

1 point

6➤ இயேசு சொன்னார் பெர்கமு சபையில் இந்த போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களுண்டு என்றார்.

1 point

7➤ இயேசு பெர்கமு சபையை நோக்கி ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவையும் வெண்மையான குறிக்கல்லையும் அதன்மேல் எழுதப்பட்ட இதையும் கொடுப்பேன் என்றார்.

1 point

8➤ இயேசு தியத்தீரா சபையை நோக்கி உன் இவைகளை அறிந்திருக்கிறேன் என்றார் .

1 point

9➤ தியத்திரா சபை இவளுடைய போதனையாகிய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் போதித்தாள்.

1 point

10➤ இயேசு தியத்தீரா சபையை நோக்கி ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளை கைக்கொள்ளுகிறவனெவனே அவனுக்கு இதைக் கொடுப்பேன்.

1 point

You Got