Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.103) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.103 (MCQ)

1➤ இராகாப் இவள் யார்?

1 point

2➤ ரூத்து போவாசின் வயலில் என்ன செய்தார் ?

1 point

3➤ அப்பழியை எந்நாளும் நான் சுமப்பேன்,இது யாருடைய கூற்று?

1 point

4➤ ______________ குடிமக்கள் தூதர் போல் தந்திரமாகச் சென்றார்கள்?அவர்கள் எந்த ஊர் மக்கள்?

1 point

5➤ ஒரு பெண், கருத்தரித்து ஆண் குழந்தை பெற்றால் எத்தனை நாள் தீட்டுபட்டிருப்பாள் ?

1 point

6➤ ஆண்டவர் பிலயாமின் வாயில் தமது வார்த்தையை வைத்து பாலாக்கிடம் சொல்லச் சொன்னது என்ன?(தவறான பதிலை மட்டும் தேர்வு செய்யவும்)

1 point

7➤ ஆண்டவர் தம் மக்களுக்கு செய்யப்போவதாக அறிவித்த தீங்கை ஏன் செய்யாது விட்டார்?

1 point

8➤ ஆதாம் எத்தனை வருஷம் வாழ்ந்தான்?

1 point

9➤ கழுதையின் தலையீற்றுக்கு ஈடாக எதைக்கொடுத்து அதை மீட்க வேண்டும் என்று ஆண்டவர் கட்டளையிடுகிறார்?

1 point

10➤ எது சூனியத்திற்கு நிகரான பாவம்?

1 point

You Got