Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.24) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.24 (MCQ)

1➤ பைபிளின் சிறிய புத்தகம் எது?

1 point

2➤ இயேசுவுக்கு எத்தனை சகோதரர்கள் இருந்தார்கள்?

1 point

3➤ வேதத்தில் எந்தப் பெண் அதிகம் குறிப்பிடப்படுகிறார்?

1 point

4➤ வெளிபடுத்தின விசேஷத்தின் புத்தகத்தை எழுதியவர் யார்?

1 point

5➤ புதிய ஏற்பாடு எந்த மொழியில் முதலில் எழுதப்பட்டது?

1 point

6➤ மோசேயின் மனைவியின் பெயர் என்ன?

1 point

7➤ இயேசு குனப்படுத்திம பெரும்பாடுள்ள ஸ்திரி எத்தனை வருடங்கள் வியாதியில் இருந்தாள்?

1 point

8➤ கிழே உள்ளவர்களில் யார் இயேசுவால் பார்வையடைந்தார்கள் ?

1 point

9➤ பலியையல்ல ___________ விரும்புகிறேன்.

1 point

10➤ இன்று இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது என இயேசு யாருடைய வீட்டை ஆசீர்வத்தித்தார்?

1 point

You Got