Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-13

 

Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-13

Bible Quiz in Tamil Matthew Chapter-13


1➤ வழியருகே விழுந்த விதைகளுக்கு என்ன நடந்தது?

1 point

2➤ கற்பாறை இடங்களில் விழுந்த விதைகளுக்கு என்ன நடந்தது?

1 point

3➤ முள்ளுள்ள இடங்களில் விழுந்த விதைகளுக்கு என்ன நடந்தது?

1 point

4➤ நல்ல நிலத்தில் விழுந்த விதைகளுக்கு என்ன நடந்தது?

1 point

5➤ எந்த பயிர்களுக்குள் சத்துரு களைகளை விதைத்து விட்டுப் போனான்?

1 point

6➤ பரலோக ராஜ்ஜியம் எந்த விதைக்கு ஒப்பாயிருக்கிறது என்று இயேசு சொன்னார்?

1 point

7➤ இயேசு பரலோக ராஜ்ஜியத்தை ஒரு ஸ்திரீ மாவிலே அடக்கி வைத்த ஒன்றோடு ஒப்பிட்டு கூறினார் ?

1 point

8➤ இயேசு சொன்னார் பரலோக ராஜ்ஜியமானு ஒரு வியாபாரி தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று அதைக் கொள்ளுகிறான் என்றார்?

1 point

9➤ இயேசு சொன்னார் பரலோக ராஜ்ஜியம் சகலவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக் கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது என்றார் அவைகளில் ஆகாதவைகளுக்கு என்ன செய்யப்படும் என்று இயேசு சொன்னார்?

1 point

10➤ ஏன் இயேசு அனேக அற்புதங்களை தன் சொந்த தேசத்தில் செய்யவில்லை?

1 point

You Got