Tamil Bible Quiz Questions and Answers from Mark Chapter-2

Tamil Bible Quiz on Gospel of Mark Chapter:2

Tamil Bible Quiz Questions and Answers from Mark Chapter-2

Bible Quiz in Tamil Mark Chapter-2




1➤ இயேசுவிடம் கொண்டுவரப்பட்ட மனிதனுடைய குறை என்ன?

1 point

2➤ எத்தனை பேர் அவனை சுமந்து கொண்டு வந்தார்கள்?

1 point

3➤ ஏன் அவர்கள் வாசல் வழியாக பிரவேசிக்கவில்லை?

1 point

4➤ இயேசுவை பார்க்க அவனை எந்த வழியே கொண்டு வந்தார்கள்?

1 point

5➤ இயேசு அந்த மனிதனிடம் பேசின போது அவர் கண்டார்

1 point

6➤ இயேசு அந்த மனிதனிடம் என்ன கூறினார்?

1 point

7➤ இயேசு ஆயத்துறையில் உட்கார்ந்து இருந்த ஆயக்காரனை அழைத்தார்.

1 point

8➤ இயேசு சொன்னார் நீதிமான்களை அழைக்க வரவில்லை

1 point

9➤ சிஷர்கள் ஓய்வு நாளில் என்ன செய்தார்கள் பரிசேயர்கள் சொன்னார்கள் செய்யத்தகாதை செய்தார்கள்?

1 point

10➤ தாவிதும் தன்னோடிருந்தவர்களும் செய்ததை இயேசு அவர்களுக்கு சுட்டி காட்டினார்

1 point

You Got