Tamil Bible Quiz Questions and Answers from Romans Chapter-16

 Tamil Bible Quiz on Book of Romans Chapter:16

1➤ கெங்கிரேயா சபைக்கு ஊழியக்காரியாக இந்த சகோதரியை பவுல் ஏற்படுத்தினார்.

1 point

2➤ பவுல் சொன்னார் கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடன்வேலையாட்களாகிய இவர்கள் என் பிராணனுக்காக தங்கள் கழுத்தை கொடுத்தவர்கள்.

1 point

3➤ பவுல் சொன்னார் ஆன்றோனீக்கையும் யூனியாவையும் என் இனத்தாரும் என்னுடனேகூடக் இந்த இடத்தில் இருந்தவர்கள் என்றான்.

1 point

4➤ ஒருவரையொருவர் இதனோடு வாழ்த்துங்கள்.

1 point

5➤ நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களுக்கு எச்சரிக்கையாயிருந்து அவர்களை ....................

1 point

6➤ அப்டிப்பட்டவர்கள் இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் இவற்றிற்கு ஊழியம் செய்கிறார்கள்.

1 point

7➤ இப்படிப்பட்டவர்கள் தங்கள் நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும் இவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள்.

1 point

8➤ நீங்கள் நன்மைக்கு ஞானிகளும் இதற்கு பேதைகளுமாயிருக்க வேண்டும்.

1 point

9➤ சமாதானத்தின் தேவன் இதை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார்.

1 point

10➤ இது உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக.

1 point

You Got