Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.18) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.18 (MCQ)

1➤ தாவீது அரசனாகும்போது எத்தனை வயது?

1 point

2➤ ஏழையாகிய விதவை காணிக்கைப்பெட்டியில் எவ்வளவு பணத்தைப் போட்டாள்?

1 point

3➤ எத்தனை நாள் மோசே சீனாய் மலையில் இருந்தான்?

1 point

4➤ பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்று முதன் முதலில் தேவன் யாரிடம் சொன்னார்?

1 point

5➤ அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஐhதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார். இந்த வேதவாக்கியம் எந்த நிருபத்தில் எழுதியிருக்கிறது?

1 point

6➤ ஜனங்களெல்லாம் அவன் தோளுக்குக் கீழாக இருக்கத்தக்கதாக உயரமுள்ளவனும், ஒருவரும் சமமாக இல்லாதபடி வெகு சௌந்தரியமுள்ள வாலிபன் யார்?

1 point

7➤ தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவன் என்று அழைக்கப்பட்டது யார்?

1 point

8➤ மோசே மரித்த இடத்தின் பெயர் என்ன?

1 point

9➤ நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ என்று சொன்னது யார்?

1 point

10➤ தன் ஆவி கலங்கி நித்திரை கலைந்து போகும்படி சொப்பனங்கண்டவன் யார்?

1 point

You Got