Tamil Bible Quiz Questions and Answers from Hebrews Chapter-3

 Tamil Bible Quiz on Hebrews Chapter:3

1➤ இவர் நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிறார்.

1 point

2➤ இந்த மனிதன் தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவராயிருந்தார்.

1 point

3➤ வீட்டை உண்டுபண்ணினவன் இதைப் பார்க்கிலும் அதிக கனத்திற்குரியவனாயிருக்கிறான்.

1 point

4➤ இவர் எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர்.

1 point

5➤ நாமே இவருடைய வீடாயிருப்போம்.

1 point

6➤ உங்கள் இருதயங்களை ......................

1 point

7➤ பரிசுத்த ஆவியானவர் சொன்னார் உங்கள் பிதாக்கள் என்னை சோதித்து என்னைப் பரீட்சை பார்த்து இத்தனை வருஷகாலம் என் கிரியைகளைக் கண்டார்கள்.

1 point

8➤ இப்படிப்பட்ட இருதயம் உங்களிலொருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.

1 point

9➤ நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை...............கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்.

1 point

10➤ வானாந்தரத்தின் வழியாக பிராயாணித்த ஜனங்கள் இதனாலே அவர்கள் இளைப்பாறுதலிலே பிரவேசிக்கக்கூடாமற்போனது.

1 point

You Got