Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.20) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.20 (MCQ)

1➤ அன்பானது பிறருக்கு பொல்லாங்கு செய்யாது, ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது என்று கூறும் நிருபம் யாது?

1 point

2➤ ஏசாவுடைய மறுபெயர் என்ன?

1 point

3➤ யாக்கோபு யோவான் இவர்களுடைய தந்தையார் பெயர் என்ன?

1 point

4➤ இயேசுவைக் காண சாஸ்திரிகள் எங்கிருந்து வந்தார்கள்?

1 point

5➤ சாமுவேலின் தாயாகிய அன்னாள் வருஷந்தோறும் செலுத்தும் பலியைச் செலுத்துகிறதற்காக தன் புருஷனோடேகூட வருகிற போதெல்லாம், தன் மகனுக்கு கொண்டு செல்லும் பொருள்....

1 point

6➤ ஒரு விதவையின் உபசரணையைப் பெற்றுக்கொள்ளும்படி சாறிபாத் என்னும் ஊருக்குப் போகச் சொல்லப்பட்டது யாரிடம்?

1 point

7➤ கானானை வேவுபார்க்கச் சென்றவர்கள் எத்தனை நாட்கள் வேவுபார்த்தார்கள்?

1 point

8➤ பூமியின் திராட்சைப் பழங்கள் பழுத்திருக்கிறது, கருக்குள்ள உமது அரிவாளை நீட்டி, அதின் குலைகளை அறுத்துவிடும் என்று, மிகுந்த சத்தத்தோடு சொன்னது யார்?

1 point

9➤ இஸ்ரவேலர்களைச் சபிக்கும்படி பிலேயாமை அழைத்த இராஜா யார்?

1 point

10➤ விசுவாசிகளானபோது பரிசுத்த ஆவியானவரைப் பெற்றீர்களா என்று பவுல் கேட்டபோது: பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்று சொன்ன சில சீஷர்கள் எந்தப் பட்டணத்தார்?

1 point

You Got