Tamil Bible Quiz Questions and Answers from Hebrews Chapter-5

 Tamil Bible Quiz on Hebrews Chapter:5

1➤ எந்த பிரதான ஆசாரியனும் மனுஷருக்காக ................காரியங்களுக்காக நியமிக்கப்படுகிறான்.

1 point

2➤ எந்த பிரதான ஆசாரியனும் இதற்காக காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துகிறான்.

1 point

3➤ பிரதான ஆசாரியனும் ..............உள்ளவனானபடியினாலே அறியாதவர்களுக்கும் நெறிதப்பிப்போனவர்களுக்கும் இரங்கத்தக்கவனாயிருக்கிறான்.

1 point

4➤ இந்த பிரதான ஆசாரியன் தேவனால் அழைக்கப்பட்டவன்.

1 point

5➤ இவர் மெல்கிசேதேக்கின் முறமையின்படி ஆசாரியராயிருக்கிறார்.

1 point

6➤ அவர் குமாரனாயிருந்தும் பாடுகளினாலே இதைக் கற்றுக்கொண்டார்.

1 point

7➤ காலத்தைப் பார்த்தால் போதகராயிருக்கவேண்டிய உங்களுக்கு மறுபடியும் ............................வேண்டியதாயிருக்கிறது.

1 point

8➤ நீங்கள் இப்படிப்பட்ட ஆகாரத்தையல்ல பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள்.

1 point

9➤ பாலுண்கிறவன் இப்படியிருக்கிறான்.

1 point

10➤ பலமான ஆகாரமானது .......................முயற்சி செய்யும் பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்.

1 point

You Got