Tamil Bible Quiz Questions and Answers from 2 Peter Chapter-2

 Tamil Bible Quiz on 2 Peter Chapter:2

1➤ கள்ளத்தீர்க்கதரிசிகள் தங்களுக்கு இதை வருவித்துக்கொள்ளுவார்கள்.

1 point

2➤ பாவஞ்செய்த தூதர்களை தேவன் எங்கே தள்ளினார்?

1 point

3➤ தேவன் நீதியைப் பிரசங்கித்தவனாகிய இந்த மனிதனை ஜலப்பிரளாயத்திலிருந்து காப்பாற்றினார்.

1 point

4➤ தேவன் இதை சாம்பலாக்கி கவிழ்த்துப்போட்டார்.

1 point

5➤ தேவன் இந்த மனிதனை அந்த இடத்திலிருந்து இரட்சித்தார்.

1 point

6➤ கள்ளத்தீர்க்கதரிசிகள் இப்படிப்பட்ட கண்களை உடையவர்கள்.

1 point

7➤ கழுதை இந்த தீர்க்கத்தரிசியோடே பேசினது.

1 point

8➤ கள்ளத்தீர்க்கதரிசிகள் இதற்கு அடிமைகளாயிருந்தும் சுயாதீனத்தை வாக்குத்தத்தம் செய்கிறார்கள்.

1 point

9➤ இதை விட்டு விலகுகிறதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.

1 point

10➤ நாய் தான் இதைத் தின்னும் என்று பழமொழி சொல்லுகிறது.

1 point

You Got