Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.84) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.84 (MCQ)

1➤ ஆண்டவரின் நியமங்களைக் கவனமாய்க் கைக்கொண்டு கட்டளைகளை நிறைவேற்றி நடந்தால் ஏற்ற காலத்தில் என்னென்ன தருவார்?(தவறான பதிலை மட்டும் தேர்வு செய்யவும்)

1 point

2➤ கிலயாதைச் சார்ந்த இப்தா வலிமை மிக்க போர் வீரர். ஆனால் இவர் ஒரு ------------------- மகன்.

1 point

3➤ மிரியாம் கஞ்சிரா கொட்டி பல்லவியாக பாடிய பாட்டு யாது?

1 point

4➤ இஸ்ரயேலில் " மிதியடி கழற்றப்பட்டவனின் வீடு என்றழைக்கப்படும் " என்று பெயர் பெற்றவன் யார்?

1 point

5➤ சிம்சோன் எத்தனை நரிகளை பிடித்தார்?

1 point

6➤ கானானியர் அனைவரிடமும் ____________ தேர்கள் இருக்கின்றன

1 point

7➤ இஸ்ரயேல் மக்கள் யோர்தானைக் கடந்தபின் ஆசி வழங்குமாறு எந்த மலையின் நின்றனர்?

1 point

8➤ மனாசேயின் பாதிக்குலத்திற்கு,அவர்கள் குடும்பத்தின்படி மோசே அளித்த பகுதி எது?

1 point

9➤ ஒருவன் மகனே இல்லாமல் இறந்துவிட்டால் அவன் உரிமைச் சொத்து யாரைச் சேர வேண்டும்?

1 point

10➤ யார் "உம்மோடு வராமல் உம்மை விட்டு பிரிந்து போகும்படி என்னை நீர் வற்புறுத்த வேண்டாம், நீர் செல்லும் இடத்திற்கே நானும் வருவேன்" கூறினார் ?

1 point

You Got