Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.79) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.79 (MCQ)

1➤ இளவரசர்கள் ஒருவரைப்போல தாவீதுடன் எப்போதும் உணவருந்துவது யார்?

1 point

2➤ அன்னா மன்றாடிக்கொண்டிருந்த போது ஏலி என்ன கருதினார்?

1 point

3➤ பொக்கிம் என ஒரு நகரத்திற்கு பெயரிடப்பட்டதன் காரணம் என்ன?

1 point

4➤ சவுல் தாவீதை எவ்வாறு தேடினார்?

1 point

5➤ நீர் எங்களுக்கு கட்டளையிடுவதை நாங்கள் செய்வோம் என்று யார் யாரிடம் கூறியது.?

1 point

6➤ அபிமெலக்கு இஸ்ரயேல் மக்கள் மீது எத்தனை ஆண்டு ஆட்சி செய்தான்?

1 point

7➤ சவுல் எந்த குலத்தை சார்ந்தவர்?

1 point

8➤ சந்திப்பு கூடாரத்தின் திருவுறைவிடத்தில் திருத்தூயகத்திரையை தொங்கவிட்டு எதை மறைத்து வைத்தார்கள்?

1 point

9➤ முதல் மாதம் பதினான்காம் நாள் பாஸ்கா கொண்டாட முடியாமல் போனவர்கள் பிறகு எந்த நாளில் கொண்டாட வேண்டும்?

1 point

10➤ யூபிலி ஆண்டின் சிறப்புகள் யாவை? (தவறான பதிலை மட்டும் தேர்வு செய்யவும்)

1 point

You Got