Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-13

 Tamil Bible Quiz on Gospel of John Chapter:13

Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-13
Bible Quiz in Tamil John Chapter-13



1➤ இயேசுவை காட்டிக்கொடுத்த சீஷன் யார்?

1 point

2➤ இயேசுவை காட்டிக்கொடுக்கும் படி அவன் இருதயத்தைத் தூண்டியது யார்?

1 point

3➤ இயேசு சீஷர்களுடைய .....................கழுவினார்

1 point

4➤ இயேசு அதை எதற்காக செய்தார்?

1 point

5➤ இயேசு சொன்னார் ஊழியக்காரன்................

1 point

6➤ இயேசு தன்னை காட்டிக்கொடுப்பவனை எப்படி அடையாளப்படுத்தினார்?

1 point

7➤ இயேசு யூதாசை நோக்கி நீ செய்கிறதை எப்படி செய் என்றார்?

1 point

8➤ இயேசு தமது சீஷர்களுக்கு புதிதான எதைக் கொடுத்தார்?

1 point

9➤ இயேசு சொன்னார் இதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.

1 point

10➤ இயேசு பேதுருவை நோக்கி சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை எத்தனை முறை மறுதலிப்பாய் என்றார்?

1 point

You Got