Tamil Bible Quiz Questions and Answers from 2 Corinthians Chapter-7

 Tamil Bible Quiz on 2 Corinthians Chapter:7

1➤ நாம் நம்மை இதிலிருந்து சுத்திகரித்துக்கொள்வோம்.

1 point

2➤ பவுல் சொன்னார் நாங்கள் ஒருவனுக்கும் இதைச் செய்யவில்லை.

1 point

3➤ பவுல் சொன்னார் நாங்கள் ஒருவனையும்............

1 point

4➤ பவுல் சொன்னார் சகல உபத்திரத்திலேயும்...............

1 point

5➤ பவுல் சொன்னார் இந்த தேசத்தில் வைத்து எப்பக்கத்திலும்உபத்திரவப்பட்டோம்.

1 point

6➤ சிறுமைப்பட்டவர்களுக்கு தேவன் இதைச் செய்கிறார்.

1 point

7➤ பவுல் சொன்னார் இந்த மனிதன் வந்ததினாலே தேவன் எங்களுக்கு ஆறுதல் செய்தார்.

1 point

8➤ பவுல் கொரிந்தியரை நோக்கி என்னைப் பற்றி உங்களுக்கு உண்டான பக்திவைரக்கியத்தை தெரியப்படுத்தினதினால் நான் மிகவும்........................

1 point

9➤ தேவனுக்கேற்ற துக்கம் இதை உண்டாக்குகிறது.

1 point

10➤ லௌகிக துக்கமோ இதை உண்டாக்குகிறது.

1 point

You Got